தெக்கும் குலத்த் வாழுந்ந
பொந்நு பகவதியே…. ஞாந் இடத்தொந்நுவந்நு களி விளயாடட்டே? (தெற்குக் குலத்தில் வாழ்கின்ற பொன் பகவதியே… நான் இடத்துவந்து களி விளையாடட்டே?) வடக்கும் குலத்த் வாழுந்ந பொந்நு பகவதியே…. ஞாந் இடத்தொந்நுவந்நு களி விளயாடட்டே? (வடக்குக் குலத்தில் வாழ்கின்ற பொன் பகவதியே… நான் இடத்துவந்து களி விளையாடட்டே?) பள்ளிவாளும் பத்ரவட்டகவுமாயி ஞாந் திருமும்பில்வந்ந் களிதுடங்ஙாம்…. அங்ஙநங்ஙநெ! (பள்ளிவாளும் பத்ரவட்டகமுமாக (சிலம்புமாக) நான் திருமுன்பில்வந்து களிதுடங்குகிறேன்… அங்கனங்கனே!) பள்ளிவாள் பத்ரவட்டகம் கையிலேந்தும் தம்புராட்டி (2, 1) நல்லச்சன்றெ திருமும்பில் செந்நு களி - களிதுடங்ஙி. அங்ஙநங்ஙநெ! (பள்ளிவாள்…) (பள்ளிவாள் பத்ரவட்டகம் (சிலம்பு) கையிலேந்தும் தம்பிராட்டி நல்லச்சன்ற (நல்லச்சனின், சிவனின்) திருமுன்பில் சென்று களி - களிதுடங்கினாய் அங்கனங்கனே! (பள்ளிவாள்…)) இனிஞாநும் மறந்நிடாம் நல்லச்சநும் மறந்நிடாம் (2) மறந்நீடுக ஶ்ரீதந முதலே வேறேயுண்ட் அங்ஙநங்ஙநெ! (பள்ளிவாள்…) (இனிநானும் மறக்கிறேன் நல்லச்சனும் மறந்திடாய் மறந்திடுக சீதனம் முதலே வேறேயுண்டு (என்று) அங்கனங்கனே! (பள்ளிவாள்…)) ஞங்ஙளுடெ பதிஞ்ஞாறு நடயில் வாளாறு கல்லறயில் (2) ஏழரவட்டி வித்தவிடெ கிடப்பதுண்ட் அங்ஙநங்ஙநெ! (பள்ளிவாள்…) (எங்களுடைய மேற்றிசை நடையில் வாளாறு கல்லறையில் ஏழரை வட்டி (விதைக்கூடை) வித்து (விதை) அங்கே கிடப்பதுண்டு. அங்கனங்கனே! (பள்ளிவாள்…)) அதில்நிந்நும் அரவட்டிவித்த் மகள்கோரு ஶ்ரீதநமாய் (2) தரிகவேணம் வடக்குங்குலம் வாழும் நல்ல பொந்நச்சநே. அங்ஙநங்ஙநெ! (பள்ளிவாள்…) (அதில்நின்றும் அரைவட்டி வித்து (விதை) மகளுக்கோர் சீதனமாய் தரவேண்டும் வடுக்குக்குலம் வாழும் நல்ல பொன்னச்சனே அங்கனங்கனே! (பள்ளிவாள்…)) நெல்லொந்நும் வித்தொந்நுமல்ல எந்நுடெ பொந்மகளே (2) ஆ வித்த் அஸுரவித்தெந்நாண் அதின்றெ பேர் (பள்ளிவாள்…) (நெல்லொன்றும் வித்தொன்றுமல்ல என்னுடைய பொன்மகளே ஆ (அந்த) வித்து அசுரவித்தென்றாகும் அதின்ற பெயர் (பள்ளிவாள்…)) கண்ணுகொண்ட் நோக்கி நீயே வித்தெந்நு பரஞ்ஞாலும் (2, 1) கண்ணின்றெ க்ருஷ்ணமணிபொட்டு தெரிச்சுபோகும், அங்ஙநெ! (கண்ணுகொண்ட்…) (கண்கொண்டு நோக்கி நீயே வித்தென்று பரஞ்சாலும் கண்ணின்ற கருவிழிப்பொட்டு தெரிச்சுபோகும், அங்கனே! (கண்கொண்டு…)) நாவுகொண்ட் சொல்லி நீயே வித்தெந்நு பரஞ்ஞாலும் (2, 1) நாவின்றெ கட பழுத்து பரிஞ்ஞுபோகும், அங்ஙநெ! (நாவுகொண்ட்…) (நாவுகொண்டு சொல்லி நீயே வித்தென்று பரஞ்சாலும் நாவின்ற கடை (வேர்) பழுத்து பரிந்துபோகும், அங்கனே! (நாவுகொண்டு…)) கொண்டுவா கொண்டுவா கொண்டாடி மோளே காளி மோளெ, ஶ்ரீ குரும்பே! டத்து(2) ஆ வித்து அஸுரவித்து கொண்டுவா கொண்டாடி, ஶ்ரீ குரும்பே! (கொண்டுவா கொண்டுவா கொண்டாடி மகளே காளி மகளே, திருக்குரும்பே! ஆ வித்து அசுரவித்து கொண்டுவா கொண்டாடி, திருக்குரும்பே!) ஆ வித்தொந்நு மலநாட்டில் செந்நால் மானுஷர்க்கெல்லாம் ஆபத்தானே! (3) (ஆ வித்தொன்று மலைநாட்டில் சென்றால் மனிதர்க்கெல்லாம் ஆபத்தாகும்!) அங்ஙநங்ஙநெ! (அங்கனங்கனே!) பள்ளிவாள் பத்ரவட்டகம் கையிலேந்தும் தம்புராட்டி நல்லச்சன்றெ திருமும்பில்செந்நு களி - களிதுடங்ஙி. அங்ஙநங்ஙநெ! (2) (பள்ளிவாள் பத்ரவட்டகம் (சிலம்பு) கையிலேந்தும் தம்பிராட்டி நல்லச்சன்ற (நல்லச்சனின், சிவனின்) திருமுன்பில் சென்று களி - களிதுடங்கினாய் அங்கனங்கனே!)
Aristotle's perceptions on # life -------------------------------------------------- 1. “Knowing yourself is the beginning of all wisdom.” 2. “It is the mark of an educated mind to be able to entertain a thought without accepting it.” 3. “Patience is bitter, but its fruit is sweet.” 4. “Pleasure in the job puts perfection in the work.” 5. “It is during our darkest moments that we must focus to see the light.” 6. “To avoid criticism say nothing, do nothing, be nothing.” 7. “Excellence is never an accident. It is always the result of high intention, sincere effort, and intelligent execution; it represents the wise choice of many alternatives – choice, not chance, determines your destiny.” 8. “The wise man does not expose himself needlessly to danger, since there are few things for which he cares sufficiently; but he is willing, in great crises, to give even his life – knowing that under certain conditions it is not worthwhile to live.” 9. “There is no great gen...
Comments
Post a Comment